காமராசரின் மாண்பு!

அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியா வந்த சமயத்தில் காமராஜரைப் பார்க்க விரும்பினார். அவரைப் பார்க்க விரும்பவில்லை என காமராஜர் கூறிவிட்டார். அதற்கு அவரது செயலாளர், “ஐயா, உலகமே பெருமைப்படும் அமெரிக்க அதிபர் உங்களைப் பார்க்க விரும்பியும் நீங்கள் ஏன் சந்திக்க மறுத்து விட்டீர்கள்’’ என வினவினார். அதற்கு காமராஜர் அளித்த பதில், “நம்ம ஊர் அண்ணாரை அமெரிக்கா சென்றபோது நிக்சனை சந்திக்க விரும்பியபோது, நிக்சன் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. நம்ம ஊர்க்காரரைப் பார்க்க விரும்பாத அவரை நாம […]

மேலும்....

சிறார்களைச் சீர்ழிக்கும் போதைப் பொருட்கள்!

புகையிலை, மது, கஞ்சா, ஒப்பியம் இப்படிப் பலவகையான போதைப் பொருள்களால் சமூகம் சீரழிந்து கொண்டிருப்பது நம் கண் முன்னால் காணும் காட்சி. இதற்கு ஏதும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டிய தேவையில்லை. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் போதைக்கு அடிமையாகிச் சீரழிவது மிகவும் கவலை தரக் கூடியதாகும். ஆனால், அதைவிடக் கொடுமை என்னவென்றால் நாளுக்கு நாள் சிறார்கள் இந்த போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ((National Commission for […]

மேலும்....

பெரியார் அறிவுரை – பெண்களுக்கு…

நூல்: பெரியார் அறிவுரை – பெண்களுக்கு…தொகுப்பாசிரியர்: கி.வீரமணி வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, திராவிடர் திடல், 84/1(50). ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. பக்கங்கள்: 48  விலை: ரூ.30/- தமிழர்கள் அன்போடு காதலோடு வாழ்ந்திருக்கின்றனர் பொதுவாக ஒரு ஜீவன் தன் உணர்ச்சிக் காகவும், இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல […]

மேலும்....

பா.ஜ.க மூன்றாண்டுக் கால ஆட்சி ‘கல்கி’ ஏடே கண்டித்து, காழ்ப்பை உமிழ்கிறது!

      பாலம் கட்ட ரூ.2056 கோடி. அப்பாலத் திறப்பு விழாச் செலவு ரூ.1500 கோடி! பா.ஜ.க. ஆட்சியின் இலட்சணம் இதுதான்! மத்திய பா.ஜ.க. அரசின் மூன்றாண்டுக் கால ஆட்சியைக் கொண்டாட, பா.ஜ.க. விழாவாக இல்லாமல் மோடி விழா என்று சொல்லியே நடத்தினார்கள். இது பா.-ஜ.க.வின் பலவீனத்தையே காட்டுகிறது. தொடர் சர்ச்சைகளால் வருங்காலத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு சரியும். ஆனால், மோடி என்ற இமேஜுக்கு இருக்கும் வசீகரம் குறையாது. கொள்கைகள், திட்டங்கள் ரீதியாக இல்லாமல் தனிமனித செல்வாக்கை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கே :    ‘தேசியம்’ என்பதற்குப் பொருளே, ‘பார்ப்பனியப் பாதுகாப்பு’ என்பது சரியா?    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப :    ஆம்; ஆமாம்; தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிய உண்மை இது! கே :    அ.இ.அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்புவோர் யாரேனும் இருக்கிறார்களா?     – தி.பொ.சண்முகம், திட்டக்குடி ப :    ஆணவம் + அசட்டு தைரியம் + எவரையும் எடுத்தெறிந்து பேசுவது; எவரையும் பயன்படுத்தியவுடன் தூக்கி எறிந்து விடுவது (ஹிsமீ ணீஸீபீ […]

மேலும்....