உங்களுக்குத் தெரியுமா ?

“இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கில மொழியை அகற்றமாட்டேன்” என்று 1962இல் அனைத்து மொழி பத்திரிகைகள் வாயிலாக நேரு உறுதியளித்தார் என்பதும், ”இந்தி பேசாத மக்கள்மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்தியா பிளவுபட்டுப்போகும்” என்று லால் பகதூர் சாஸ்திரி 1962இல் ஆந்திராவில் காங்கிரஸ் மாநாட்டில் தெரிவித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (334)

திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாடு ! பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் துணைவியாரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான சுந்தராம்பாள் அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு 14.10.2004 அன்று நண்பகல் 11.00 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. திருமதி. மோகனா வீரமணி அவர்களுடன் கலந்துகொண்டு இரங்கலுரையாற்றி, பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் மகன் வீரபத்திர செங்குட்டுவன், மருமகள் சாந்தி, மகள் -மருமகன்கள் வி.தமிழரசி- ம.விவேகானந்தன், இரா. மலர்க்கொடி- கோ. இரவீந்திரன் ஆகியோருக்கு […]

மேலும்....

நூல் மதிப்புரை – வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் நூல் – வை. கலையரசன்

நூல் : ‘நேரு சிந்தனை இலக்கும் ஏளனமும்’ ஆசிரியர் : ஆ.இராசா வெளியீடு : கருஞ்சட்டை பதிப்பகம் சென்னை–_600 087. கிடைக்குமிடங்கள் : 120, என்.டி.ஆர் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை–_600 024. :பெரியார் புத்தக நிலையம்,  பெரியார் திடல், சென்னை–_600 007.- பக்கங்கள் : 28;  விலை : ரூ.30/- நவீன இந்தியாவை மதச்சார்பற்ற இந்தியாவாக, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட நவீன இந்தியாவின் சிற்பி […]

மேலும்....

மூளைக்குள் கருவி – முனைவர் வா.நேரு

அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகம் மாறி இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் இன்று உயிர் பெற்று வந்தால், இன்றைய உலகம் அவனுக்குப் புரியாது. அவ்வளவு புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றி இருக்கிறது. 1847 மார்ச் 3, தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் பிறந்த நாள். 177 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இன்று செல்பேசியை, தொலைபேசியை உபயோகிக்கும் பலருக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், உலகத்தின் மாற்றத்தில் மிகப்பெரும் பங்கு […]

மேலும்....