பெண் விடுதலை : மனப்பான்மை மாறட்டும்!

வசந்திதேவி, கல்வியாளர் “ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதமும் மதிப்பெண்ணும் மாணவர்களைவிடக் கூடுதலாக இருப்பதா-லேயே, பெண் கல்வி முன்னேறிவிட்டது என்று நம்பிவிடுகிறோம். ஆனால், அது உண்மையல்ல. பெண்ணைப் படிக்க வைப்பதாலும், அவள் வேலைக்குச் செல்வதாலும் வரதட்சணையில் சற்று தள்ளுபடி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில்தான், பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டுமென்கிற நோக்கில் பெரும்பாலான பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால், இன்று வரதட்சணையின் நிலைமை என்ன என்பதை சமூகத்தின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம். ஆண் குழந்தைக்கு அவனது […]

மேலும்....

பெண்களுக்கான புதிய கருவிகள்

  இரவில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. இந்த ஸ்மார்ட் கடிகாரம். கைப்பேசி-யில் உள்ள ப்ளூ-_டூத்துடன் இணைக்கப்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆபத்து நேரிடும் நேரத்தில் இதன் பக்கவாட்டில் உள்ள பொத்தானை 2 முறை அழுத்த வேண்டும். உங்கள் கைப்பேசியில் இருந்து நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்-களுக்கும் சென்றடையும். இதில் அதிகபட்சம் 9 அவசரகால அழைப்பு விவரங்களைச் சேமித்து வைக்க முடியும். தேவையான மாற்றங்களையும், ஸ்மார்ட் கடிகாரத்தின் அப்ளிகேஷனில் மாற்றியமைக்க […]

மேலும்....

திராவிடத்தை திக்கெட்டும் பரப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! வாழ்க! வாழ்க!

மஞ்சை வசந்தன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மார்ச் ஒன்று. 69 வயது. ஆனாலும், அதற்குரிய அடையாளமே இல்லாமல் 25 வயது இளைஞரைப் போன்று ஓய்வின்றி உழைத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். ஒன்பது மாத ஆட்சிக் காலத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் சாதனைகளே! மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், மாணவர்கள் நலன் காப்பதிலும், பெண்கள் முன்னேற்றம் பேணுவதிலும், தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும், சமூகநீதி காப்பதிலும், தேர்தல்களில் வெற்றி குவிப்பதிலும், திராவிடக் கொள்கைகளை உறுதியுடன் நிலைநிறுத்து-வதிலும், […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : திராவிடர் ஆட்சிக்கான அங்கீகாரம்

  கே:       தி.மு.க. பெற்றுள்ள மகத்தான வெற்றி – திராவிட நெறியில் திடமாக நிற்பதனால் கிடைத்தது என்பதுதானே சரி?                – ப.ஆறுமுகம், வேளச்சேரி ப:           அதிலென்ன சந்தேகம்? “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது கொள்கை வயப்பட்ட திராவிடர் ஆட்சிக்கான அங்கீகாரம்; மக்களின் சான்றிதழ்! கே:       பி.ஜே.பி.யைவிட வாக்குவங்கி அதிகம் உள்ள காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., போன்ற கட்சிகள் இருக்க, ‘ஓர் ஓட்டு’ பா.ஜ.க. மூன்றாம் இடம் வகிக்கிறது என்பது மோசடிப் பிரச்சாரம் […]

மேலும்....