உங்களுக்குத் தெரியுமா?

2023 உங்களுக்குத் தெரியுமா? மார்ச் 1-15,2023

“திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்.’’ என்றவர் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
(‘‘விடுதலை’’ 08.07.1947)