செய்திக்கூடை

19 ஆண்டுகளுக்குப் பிறகு, அய்.நா. பாதுகாப்பு சபையின் 2 ஆண்டுகள் தற்காலிக உறுப்பினர் பதவியில் இந்த ஆண்டு ஆகஸ்ட், 2012 நவம்பர் மாதங்களில் இந்தியா தலைமை ஏற்க உள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் முன்னுரிமை அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கிராம நிருவாக அலுவலர் (வி.ஏ.ஓ) தேர்வுகள் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் […]

மேலும்....

புதுப்பாக்கள்

தண்ணீர் தந்த சமத்துவம் கள்ளர் தெரு, பள்ளர் தெரு, குறவர் தெரு, பறையர் தெரு, நாடார் தெரு, கோனார் தெரு, எல்லாத் தெருக்களும் ஒன்றாயின…. அடித்த மழையில்! – த.ரெ.தமிழ்மணி, திருவாரூர் வாசனை சாம்பிராணிப் புகையையும், மீறிநின்றது முனியாண்டி விலாஸ் சுக்கா வறுவல் வாசனை வீதிவலம் வந்த பெருமாள் மூக்கை மூடவில்லை. – வீ. உதயக்குமாரன், வீரன்வயல் துளிப்பா துகள்கள் சம்பந்திகள் வற்றிய குளம் புதையுண்ட புழுக்கள் நலம் விசாரிக்கும் நாரைகள் தாலாட்டும் கடலலைகள் நீடு துயிலில் […]

மேலும்....

புதிய கண்டுபிடிப்புகள்

அலாரம் அடிப்பதோடு, சூரிய வெளிச்சம் போன்று செயற்கை ஒளியினை உமிழும் பாடிகிளாக் ஆக்டிவ் கடிகாரங்கள் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் நகரத்திலுள்ள லூமி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. மனிதனின் தோல் புற செல்களில் இருந்து ரத்த அணுக்களை உருவாக்க முடியும் என்று கனடாவிலுள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்செல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். டீசலுக்கு மாற்றாக புன்னை எண்ணெயிலிருந்து மாற்று எரிபொருளை, தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கண்டியங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் கண்டுபிடித்துள்ளார். ஆழ்கடலுக்குள் செல்லும் ஸ்கூபா வீரர்கள் எளிதில் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

ஆச்சாரியாரின் ஒப்பாரி காமராசர்             ராஜ கோபாலாச்சாரியார்      கலைஞர் தந்தை பெரியார் அவர்களது பகுத்தறிவுப் பிரச்சாரம், தமிழ்நாட்டு மக்களின் மூட- நம்பிக்கை உணர்வின் முதுகெலும்பை எந்த அளவுக்கு ஒடித்திருக்கிறது என்பதற்குக் கடந்த பொதுத் தேர்தலே சரியான சான்றாகும். தனித்தமிழர் ஆட்சியான தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிட வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற பார்ப்பனருக்கும், இழந்த பதவியை எப்படியாவது, எதிரியிடம் சரணாகதி அடைந்தா-வது பிடித்துவிட வேண்டும் என்ற லட்சியமற்ற பதவி வேட்டை எதிர்க்கட்சி அணியினருக்கும் அத்தேர்தலில் செம்மையான பாடம் […]

மேலும்....

புகை மனிதன்

இன்ஜின்தான் தலை.  கழுத்துக்குக் கீழிருக்கும் கைகள், நெஞ்சு, வயிறு, கால்கள் எல்லாமும் தனித்தனி கம்பார்ட்மெண்ட். பூமித் தாயின் வீதிகள் என்னும் தண்டவாளங்களில் இந்தப் புகைவண்டி நேற்றுவரை சுகமாக விசிலடித்தபடி பயணித்துக் கொண்டுதான் இருந்தது. என்ன ஆனதோ? இஞ்சினின் மூளை மாதிரியான பாகத்தில் கோளாறு. தலைக்குள்ளே புகுந்த பெருச்சாளிகள் மூளையைக் குதறத் தொடங்கிவிட்டன.  என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே என்னால் அனுமானிக்க முடியவில்லை. எனது முழுப் பெயர்  சந்திரபாரதி. சந்திரன் என அழைப்பர்.துணை வட்டாட்சியருக்கும் எனக்கும் நாற்பதின் […]

மேலும்....