தகவல் துளி

சிக்கனத்தின் சிகரம் கழக அன்பர்கள் பணம் வசூலித்து, பெரியாருக்கு ஒரு வேன் வாங்கித் தந்து இனி காரிலே செல்லும்படி வேண்டினர். ஆனால், வழக்கம்போல காரிலேயே பயணித்தார்.  தோழர்கள், கார் இருக்க வேனில் ஏன் சிரமப்படவேண்டும் என்று கேட்டனர்.  அதற்குப் பெரியார் சொன்னது:  விபரம்  தெரியாமப் பேசாதீங்க!  வேன் எவ்வளவு எண்ணெய் குடிக்குது தெரியுமா? பொதுக்கூட்டங்களில் கழுத்தில் விழும் மாலைகளைத் தூக்கி எறிய மாட்டார்.  அதில் சுற்றியிருக்கும் நூலை, கண்டா சுற்றி வேறு எதற்காவது பயன்படுத்துவார் சிக்கனத்தின் சிகரம்! […]

மேலும்....

சிந்தனைத்துளி

அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!விசாலப் பார்வையில் விழுங்கு மக்களை!அணைந்துகொள்!  உன்னைச் சங்கம மாக்குமானிட சமுத்திரம் நானென்று கூவு! ஓடத்திலேறிய மாந்தரே \ பலி பீடத்திலே சாய்ந்தீரே!பாடுபட்டீர்கள் பருக்கையில் லாதொருபட்டியில் மாடென வாழ்கின்றீர் \ மதக்கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் \ ஒண்டவீடுமில்லாமலே தாழ்கின்றீர் மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்;செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின் றாய்நீபொய்வண்ணப் பூசணிக்காய்!    கறியுனைச் செய்துண்டேன்உன்கைவண்ணம் அங்குக்கண்டேன்; கறிவண்ணம் இங்குக் கண்டேன்! பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை \ இந்தப்பிழைநீங்குவதே உயிருள்ளாரின் கடமை மனிதரில் […]

மேலும்....

பதிவுகள்

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து மார்ச் 23 இல் ஆணையிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி லத்திகா சரண் விடுப்பில் சென்றதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.ஜி.பியாக இருந்த போலோநாத் காவல்துறைத் தலைவராக மார்ச் 24இல் பொறுப்பேற்றுள்ளார். பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்ட தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது தொடர்பாக, இரு மாநில உயர் அதிகாரிகளையும் அழைத்து மத்திய நீர்வளத் துறைச் […]

மேலும்....

இது யாருடைய வெற்றி?

இந்தியாவில் விளையாட்டுத் துறை என்ற ஒரு அமைச்சகம் இருக்கிறது. அதன் கீழ் எண்ணற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கான குழுக்கள், வீரர்கள் இயங்கி வருகின்றனர். தடகளப் போட்டிகள் தொடங்கி, இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று அழைக்கப்படும் ஹாக்கி வரைக்கும் விளையாடும் எண்ணற்றோர் இந்திய நாட்டின் சார்பாக விளையாடுகின்றனர். அதே நேரத்தில், கிரிக்கெட் விளையாட்டுக்கான இந்திய அணி என்று அழைக்கப்படும் அணியில் இந்திய அரசுக்கோ, அமைச்சகத்துக்கோ எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. அது முழுக்க முழுக்க பணக்காரர்களின் பொழுதுபோக் கிற்காக, பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் […]

மேலும்....

கோடி இட்டழைத்தாலும்…….

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் : ஏப்ரல் 29நினைவு நாள் : ஏப்ரல் 21 புரட்சிக்கவிஞரின் சாகாத காதல் காப்பியமான எதிர்பாராத முத்தம், மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தால் பொன்முடி திரைப்படமாக உருவெடுத்தது.  காதல் சுவை நனிததும்பும் மூலக் கதை; திரைக்கதை உரையாடல்களை டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்; மிக அரிய பாடல்கள்.  இனிமையாக இசையமைத்திருந்தார் ஜி. இராமநாதன்.  இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன்.நினைவிலும் நின்றது அந்தக் காதல் காப்பியம். இதன்பின் புரட்சிக்கவிஞரின் வளையாபதி இலக்கிய மணம் வீசும் […]

மேலும்....