தமிழகச் சுற்றுச் சூழலைத் தகர்க்கும் தலையாயக் காரணிகள்

ஜூலை 01-15

1.                     திருவள்ளூர்: ரசாயணத் தொழிற்சாலைகள் பிரச்சனை

2.                     காஞ்சிபுரம்: கல்பாக்கம் அணுமின் நிலையம், பாலாறு மணல் கொள்ளை.

3.                     வேலூர்: தோல் தொழிற்சாலை பிரச்சனை.

4.                     கிருஷ்ணகிரி: அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்ட ஓசூர்.

5.                     தர்மபுரி: மணல் கொள்ளை.

6.                     திருவண்ணாமலை: கவுந்தி வேடியப்பன் மலைப் பிரச்சனை.

7.                     விழுப்புரம்: பெட்ரோ கெமிக்கல் மண்டலம்,

8.                     கடலூர்: வாழும் ‘போபால்’ என்று சொல்லும் அளவுக்கு ரசாயணத் தொழிற்சாலைகள்.

9.                     நாகப்பட்டினம்: மீத்தேன் ஷேல் காஸ்.

10.                   அரியலூர்: சிமெண்ட் தொழிற்சாலைகள்.

11.                   பெரம்பலூர்: ரப்பர் தொழிற்சாலை.

12.                   நாமக்கல்: அதிகமான கோழிப் பண்ணைகள்.

13.                   சேலம்: கொல்லிமலைப் பிரச்சனை.

14.                   ஈரோடு: வன அழிப்பு.

15.                   நீலகிரி: அதிகமான விளைவிக்கப்பட்ட யூகலிப்டஸ் மரம்.

16.                   கோயம்புத்தூர்: யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு.

17.                   திருப்பூர்: சாயப்பட்டறைகள்.

18.                   கரூர்: மணல் கொள்ளை.

19.                   திருச்சி: மணல் கொள்ளை.

20.                   தஞ்சாவூர்: மீத்தேன்.

21.                   திருவாரூர்: பெட்ரோல் எண்ணெய்க் குழாய்கள்.

22.                   புதுக்கோட்டை: மீத்தேன், ஹைட்ரோ கார்பன்.

23.                   திண்டுக்கல்: வன அழிப்பு, மணல் கொள்ளை.

24.                   தேனி: ‘பொட்டிபுரம்’ நியூட்ரினோ ஆய்வு மய்யம்.

25.                   மதுரை: கிரானைட் கொள்ளை.

26.                   சிவகங்கை: கிரானைட் தொழிற்சாலை.

27.                   ராமநாதபுரம்: மீத்தேன்.

28.                   விருதுநகர்: புதிதாக அமையவுள்ள சாயப்பட்டறை.

29.                   தூத்துக்குடி: ஸ்டெர்லைட் மற்றும் பிற ரசாயணத் தொழிற்சாலைகள்.

30.                   திருநெல்வேலி: தாது மணல், கூடங்குளம் அணுமின் நிலையம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *