பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்

ஏப்ரல் 16-30

தோழியர் தேவை

வயது 34, B.Sc படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 45, D.C.E., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழருக்கு, மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30, M.A படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.25,000/- பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 26, B.Tech (IT) M.B.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.12,000/- பெறக்கூடிய தோழருக்கு, வி.ணி படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 37, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 10,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 44, P.U.C படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 3,000/- பெறக் கூடியவரும், துணையை இழந்தவராக உள்ள தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, M.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ 40,000/- பெறக் கூடியவரும், மணமுறிவு உள்ள தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 6,000/- பெறக்கூடியவரும், மணமுறிவு உள்ள தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 31, M.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. ஒரு லட்சம் பெறக்கூடிய தோழருக்கு, B.E., M.Sc., M.Com., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, B.A., LLB., LLM. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 50,000/- பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, DME., AMIE  படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 35, B.E.  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 86,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

வயது 22, B.E., (ECE)  படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ 6,000/- பெறக் கூடிய தோழியருக்கு, பெரியார் சிந்தனை உள்ளவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

வயது 25, B.C.A., PGDCA., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 34, ஏழாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.3,500/- பெறக்கூடியவரும், இரண்டு குழந்தைக்குத் தாயாக உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 29, B.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,000/- பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, M.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.6,000/- பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 28, B.A., படித்த தோழியருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 36, D.M.C., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,500/- பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 29, B.Com., M.Com.,  படித்த தோழியருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 35, M.Sc., B.Ed., படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.17,000/_ பெறக் கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 34, B.Sc. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/- பெறக் கூடிய தோழியருக்கு, B.Sc., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 32, B.Com., M.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.4,000/- பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 26, M.C.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 22, B.E., (IT)  படித்த தோழியருக்கு, B.E., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

 

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

(Periyar Self-Respect Marriage Bureau)

பெரியார் திடல்,
84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை– 7.
தொலைபேசி: 26618649,
செல்: 9444644722, 9940348533
www.periyarmatrimonial.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *