ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வதே சிறந்தது!

      “கல்யாண மாலை” மோகன் பேட்டி “கல்யாண மாலை’’ மோகன் அவர்கள். கடந்த 16 ஆண்டுகளாக திருமண ஏற்பாட்டாளராக ஆயிரக்கணக்கான மணமக்களை அறிமுகம் செய்து திருமணங்கள் நடக்கத் துணை நிற்பவர்.   அவர் தங்கள் குடும்பத்தின் சொந்த அனுபவங் களைக் காட்டி கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார். “திருமணத்தின்போது ஜாதகம் பார்க்காமல் செய்வதே சிறந்தது. பார்க்கும்போது வீணான அச்சங்கள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் நல்ல இணையர்கள் சேரமுடியாமல்  ஜாதகம் தடையாகிவிடுகிறது. எனது பெற்றோருக்கு 90 வயதுக்கு […]

மேலும்....

பதினொரு வயதிலே’ஜஸ்டிசைட்” ஏட்டின் பாராட்டு பெற்றவர்!

      20.12.1944ஆம் நாளிட்ட “ஜஸ்டிசைட்’’ ஏட்டின்,  “Self-Respect Bombers’’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியருரையில் 11 வயது சிறுவன் வீரமணியின் சாதனை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதழாளர் என்னும் வகையில் பெரியார் தம் இறுதிக் காலம்வரை நடத்திக் கொண்டு வந்த ‘விடுதலை’, ‘உண்மை’, ‘The Modern Rationalist’ ஆகிய தாளிகைகளின் பொறுப்பேற்று, தொடர்ந்து இன்று வரை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் திரு.கி.வீரமணியவர்களையும் அவருடன் அக்காலத்தில் கொள்கை பரப்பும் களப்பணிகளில் ஈடுபட்ட ஏனைய எடுத்துக்காட்டான வீரவிடலையரையும் பாராட்டிப் போற்றும் SELF-RESPECT BOMBERS” […]

மேலும்....

அண்மைச் சிக்கல்களும் ஆசிரியரின் தீர்வுகளும்!

  அன்றாடம் வரும் சிக்கல்கள் எதுவானாலும் அதற்கு அன்றே சரியான தீர்வைத் தந்து வழிகாட்டுவது ஆசிரியரின் அரிய பணியாகும். அதன்வழி அரசும், மக்களும் பெற்ற பயன் ஏராளம். அதற்கு எடுத்துக்காட்டாய் அண்மையில் அவர் எழுதிய அறிக்கைகள் இங்கு தரப்பட்டுள்ளன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை அகில இந்திய மருத்துவக் கவுன்சிலை  ஒழித்துவிட்டு காவி மயமாக்க புதிய அமைப்பா? டாக்டர்களின் எதிர்ப்பினை வரவேற்கிறோம் – பழைய நிலையே தொடரவேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம். மருத்துவத் துறைப் படிப்புகளின் தரத்தை […]

மேலும்....

நான் அறிந்த ஆசிரியர்!

 – டாக்டர் சோம.இளங்கோவன் அடர்ந்த அழகிய கரு முடி. சினிமா நடிகர் போன்ற தோற்றம். ஆணித்தரமான ஆதாரங்கள் நிறைந்த பேச்சு. சிறுவனான எனக்கு அவரது பேச்சின் ஆழம் புரியாவிட்டாலும் கருத்துக்கள் ஓரளவு புரிந்தன. பார்ப்பன ஆசிரியர்களிடம் படித்த காலத்திலே வெளியே சுனா மானா (சுயமரியதைக்காரன்) என்று காட்டிக் கொள்ள முடியாது. இருந்தாலும் எனது சித்தப்பா பி.வி.ஆர் (பிச்சாண்டார்கோவில் இராமச்சந்திரன்) அவரது நண்பர்களுடன் தஞ்சை எடைக்கு எடை வெள்ளி மாநாட்டிற்குச் சென்று விட்டேன். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் […]

மேலும்....

பெரியாரிய வாசனை

  காலம் ஏற்றிவைத்தகலங்கரை அய்யாவென்றால்அக்கலங்கரையின்வெளிச்ச விழுதே ஆசிரியர் இரவுகளை ஊடறுத்துபகுத்தறிவு தீபமேற்றும் ஆசிரியர்ஒளிகளின் பிரசங்கி ஆதாரமில்லாமல்அவர் எதையும்பேசுவதில்லை என்பதால்தான்அன்னை தமிழகம்ஆதாரமாக அவரைப்பற்றிப் படர்கிறது ஆரிய புளுகுகளுக்குஅவர் ஒருவர்தான் இன்றுவரைபுள்ளி விவரங்களால்கொள்ளி வைப்பவர் பாடப் புத்தகங்களைப்போலஅய்யாவின் கருத்துக்களைஅவர் வகுப்பெடுக்கஆரம்பித்ததால்தான்நம்மில் பலபேர் தேர்ச்சியானோம் அவர் மதிப்பெண்களைவிடநமக்கெல்லாம் மதிப்புகளை வழங்கவேகுறியாயிருப்பவர் எந்த நேரத்திலும்தமிழையும் தமிழனையும்அவர் நினைத்துக்கொண்டிருப்பதால்தான்கருஞ்சட்டைகள் அவரைமறவாமல் இருக்கின்றன அவர் எழுத்துக்கள்அவ்வப்போது வீசும்காகித குண்டுகளால்தான்ஏமாற்ற எண்ணுகிற எதிரிகள்எதிரே வராமலிருக்கிறார்கள் அவர்மூச்சுக்குள் பரவிக்கிடக்கும்பெரியாரிய வாசனைநம்மை விடுதலையாகவும்அவரை உண்மையாகவும்வைத்திருக்கிறது ஆரிய கழுகுகள் நம்மைக்கொத்த வருகிற […]

மேலும்....