உங்களுக்குத் தெரியுமா?

2023 உங்களுக்குத் தெரியுமா? பிப்ரவரி 16-28, 2023

‘‘பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாள்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்’’
என்று பெரியாரே கூறியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
(விடுதலை – 22.2.1959)