மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர்

2023 உங்களுக்குத் தெரியுமா? பிப்ரவரி 1-15, 2023

 

பிறப்பு 7.2.1902
இவர் 23 மொழிகளைக்
கற்றுத் துறைபோன மொழிக் கடல். இவர் நிறுவியக் கொள்கைகள்.
1. உலக முதன்மொழி தமிழே
2. திராவிட மொழிகளின் தாய் மொழி
தமிழே.
3. ஆரிய மொழிக்கு மூலமும் தமிழே.