நலவாழ்வு : உடல் நலம்

2022 செப்டம்பர் 16 -30 2022 மற்றவர்கள்

நம்மைச் சுற்றிலும் நலந்தரும் பொருள்கள்
மூட்டுவலி – முடக்கற்றான்
மூக்குச் சளி – கற்பூரவல்லி
ஆஸ்துமா – ஆடுதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை
செரியாமை – பொதினா, சீரகம், இஞ்சி
உடல் வலு – திராட்சை, முருங்கை
காமாலை, கல்லீரல் பாதிப்பு – கீழாநெல்லி
இதயம் – செம்பருத்தி
வாய்ப் புண், வயிற்றுப் புண் – மணத்தக்காளி
நினைவாற்றல் – வல்லாரை
உடல் செழுமை – பொன்னாங்கண்ணி
சிறுநீரகக் கல் – வாழைத்தண்டு
இரத்த சுத்தி – அருகன் புல்
வாயுத் தொல்லை – வெந்தயக்கீரை
இரத்த அழுத்தம் குறைய – கொத்தமல்லி
இரத்த சோகை – பீட்ரூட்
கருப்பை – வாழைப்பூ
மாரடைப்பு – பூண்டு, இஞ்சி, வெற்றிலை, மாதுளை
செரிமானம் – அன்னாசி, சீரகம்
இரும்புச் சத்து – முருங்கை –
வயிற்றுப் பூச்சி – சுண்டைக்காய்
கண் – பப்பாளி, கேரட்
கொழுப்பு நீங்க – கொள்
மெலிவு நீங்க – எள்
நெல்லி – இளமை
தொண்டை – அதிமதுரம், தூதுவளை
நஞ்சு முறிவு – மிளகு, சிறுகுறிஞ்சான்
நகம் – மருதாணி
சர்க்கரை நோய் – நாவல், ஆவாரை, வேப்பிலை