ஆசிரியர் பதில்கள்

விவசாயிகள் மோடி அரசுக்கு விடை கொடுப்பார்கள்! 1. கே: தமிழில் பெயரிடுவதை ஓர் இயக்கமாகச் செயல்படுத்துவோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதன்மூலம், திராவிடர் கழகக் கோரிக்கைக்கு உடனடி அங்கீகாரம் தந்த முதல்வர் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?  – இரவிச்சந்திரன், வேலூர். ப : “இரட்டைக்குழல் துப்பாக்கி” “தாய்க்கழகமும் தி.மு.க. கழகமும்” என்பதன் விளக்கமே அது!’ 2. கே: பி.ஜே.பி. பெரிய அளவில் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் வழி ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்து, மக்களை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

மில்லியன் டாலர் கேள்வி ! 1. கே : கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் பெண்களே இல்லாத நிலை உள்ளது. இது, ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை நிறைவேற்றுவதற்கா? – ராம்குமார், சென்னை. ப : அதிலென்ன அய்யப்பாடு ! இன்னமும் ஜப்பான் போன்ற தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட இந்தப் பிற்போக்குத்தனம்- மகளிரை பெருநிலைக்கு உயரவிடாமல் ஆண் ஆதிக்கம் படமெடுத்தாடும் நிலை உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்களுக்குச் சிறப்பு இடமே இல்லை என்பதே அதற்குரிய சாட்சியம். […]

மேலும்....

­ஆசிரியர் பதில்கள்

சனாதனம் எவ்வளவு மோசமானது என்பதை உணரவேண்டும்! 1. கே: தமிழில் பெயர் சூட்டும்  நல்ல முயற்சியைத் தொடங்கியுள்ள தாங்கள், இதைக் கூட்டு இயக்கமாக்க, உணர்வுள்ள இயக்கங்களை, கட்சிகளை ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவீர்களா? – து.மல்லிகா, கிழக்குத் தாம்பரம். ப: நிச்சயம் இதுபோன்ற முக்கிய பிரச்சினையில் ஒத்த உணர்வாளர்கள் அனைவரையும் குறிப்பாக தமிழ் உணர்வாளர்களை ஓரணியில் இணைத்து இந்த முயற்சியை வெற்றியாக்கிட விரைவில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த முடிவு செய்து தமிழ் அமைப்புகள், […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டாம்! 1. கே: கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருப்பதற்கு அரசியல் காரணம் உண்டா? – தேவராஜ், கோயம்புத்தூர். ப : நிச்சயம் உண்டு என்பதற்கு, கொலிஜியத்தில் இடம் பெற்று அண்மையில் 25.12.2023 அன்று பதவி ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி, கவுல் அவர்கள் பகிரங்கமாகவே அதை, போட்டுடைப்பதுபோல நியமனங்கள்‘Pick and Choose’ என்று ‘Selective’ஆக […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கிள்ளிக்கூட தராத கொடுமை! 1. கே : கல்விக்கடனைக் கட்டாயமாக வசூலிப்பதும், கார்ப்பரேட்டுகளின் லட்சக்கணக்கான கோடிக்கடனைத் தள்ளுபடி செய்வதும் எவ்வகையில் சரி? உச்சநீதிமன்றம் தலையிட முடியாதா? – சுனில்குமார், செங்கல்பட்டு. ப : உச்சநீதிமன்றமோ, உயர்-நீதிமன்றமோ அரசுகளின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்பது சட்டமரபு. மக்கள் மன்றத்திடம் பரப்புரை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும். மக்கள் போராட்டத்திற்குத் தலைவணங்காத அரசுகள் வரலாற்றில் நிலைத்தது இல்லை; நீடித்தது இல்லை. 2. கே :  உச்சநீதிமன்றம் சொன்ன பின்னரும் […]

மேலும்....