மருத்துவம் :மரணம் (2)

மருத்துவர் இரா. கவுதமன் 1980இல் ‘மரணம்’ என்பதன் விளக்கம் தெளிவாக்கப்பட்டது. 1. ஒருவர் மீள முடியாத நிலையில் இரத்த ஓட்டம் நின்றுவிடுதல் மூச்சு விடுவது நின்று விடுதல் (Irreversible cessation of circulatory and respiratory function). 2. மீள முடியாத நிலையில் ‘மூளை’யின் செயல்பாடுகள் நின்று விடுதல் (Irreversible cessation of all functions of the entire brain). மருத்துவ முறையிலும், சட்டத்தின் முறையிலும் இன்று உலகம் முழுவதும் மரணம் குறித்து இந்த விளக்கம் […]

மேலும்....

மருத்துவம்: மரணம் (DEATH)

– மருத்துவர் இரா. கவுதமன் ஒரு மனிதருக்கு, மீள முடியாமல் இரத்த ஓட்டமும், மூச்சும் நின்று விட்டாலோ, மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிட்ட நிலை ஏற்பட்டு விட்டாலோ மரணம் நிகழ்ந்து விட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்வர். பொதுவாக முன்பெல்லாம் இதயமும், நுரையீரலும் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டாலே மரணம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் மாறிவரும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் ‘மூளை’ செயல்பாட்டை இழந்துவிட்டால் மட்டுமே மரணம் நிகழ்ந்துவிட்டதாகவும், அதுவே மீண்டும் உடல் உறுப்புகள் இயக்கத்தை நிறுத்தி, செயல்படாத நிலையை […]

மேலும்....

மருத்துவம்: குடும்ப நலம் (Family Welfare)

– மருத்துவர் இரா. கவுதமன் அளவான குடும்பம் வளமான வாழ்வு என்றும்,’’ நாம் இருவர் நமக்கு இருவர் என்றும்; ஒரு குடும்பம், ஒரு குழந்தை” எனவும், பலவிதமான குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் சுவரெழுத்து, துண்டறிக்கைகள் வெளியிட்டு; ‘திராவிட மாடல்’ அரசுகள் பாமர மக்களிடையே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பியதன் விளைவாக தமிழ்நாடு குடும்பக் கட்டுப்பாட்டில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. “ஆண்டவன் கொடுத்து விட்டான்” என்று குழந்தைப்பேற்றை கடவுள் மேல் போட்டுவிட்டு பிள்ளைகளைப் பெறும் காலம் […]

மேலும்....

மருத்துவம் : குடும்ப நலம் (Family Welfare)

– மரு.இரா. கவுதமன் ‘‘கு டும்ப நலம்’’ என்பது குடும்பத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ‘‘பெண்களின் நலமே’’ என்பதில் இரு வேறு வேறு கருத்துகள் இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது மட்டுமன்றி, நல்ல மனவளத் துடன் இருக்கவேண்டும். எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்திருந்தால் அந்தக் குடும்பமே படித்ததுபோல் ஆகுமோ, அதேபோல் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் நல்ல உடல் நலத்தோடு இருப்பா ரெனில் அக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் நல்ல […]

மேலும்....

மருத்துவம் விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (111)

ஆண்களுக்கான ஆய்வுகள் மரு. இரா.கவுதமன் வாழ்வியல் முறைகளில் மாற்றம் (Lifestyle changes) * சில மருந்துகள் ஆண் கரு வளர்ச்சியைப் பாதிப்பதால், மருத்துவ அறிவுரைப்படி அவற்றைத் தவிர்க்க வேண்டும். * கரு வளர்ச்சியைத் தடுக்கும் சில உணவு வகைகளைத் தவிர்த்தல் நல்ல பலனைக் கொடுக்கும். * அடிக்கடி உடலுறவு வைத்துக்-கொள்ளல். * கருமுட்டை வெளியேறும் (Ovulation) நாளைக் கணக்கிட்டு அன்று உடலுறவு கொள்ளுதல். * தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் * இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்தல் * சத்தான உணவுகளை உண்ணுதல் […]

மேலும்....