மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (90)

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) மரு. இரா. கவுதமன் நம் உடலின் ஓய்வற்ற தொழிற்சாலைகளில் ஒன்றான சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ என்றழைக்கப்-படுகிறது. பொதுவாக சிறுநீரகங்களின் செயல்பாடு 15 சதவிகிதத்-திற்கும் குறைவாக அமையுமானால், அதை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ (Kidney Failure) என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். சிறுநீரகச் செயலிழப்பே “சிறுநீரக இறுதிக்கட்ட நோயின் இறுதிச் செயல்பாடாகக் (End stage kidney disease) கருதப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு, ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’’ (Acute kidney failure) என்றும், “நாள்பட்ட காலச் சிறுநீரகச் செயலிழப்பு’’ (Chronic […]

மேலும்....

சுயமரியாதை நாள் டிசம்பர் 2-சமூக நீதியின் முன்களப் போராளி!

சமூக நீதியின் முன்களப் போராளி! கோவி.லெனின்   அவரது அகவை 89. செயல்பாடோ இளமைக்குரிய பதின்பருவமான 19. சமூக நீதிக்கான களம் எதுவாக இருந்தாலும் அவர்தான் முன்கள வீரர். அவர் முழக்கமே, முதல் முழக்கம். அவர்தான் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள். தந்தை பெரியார் இப்போதுதான் முன்னிலும் அதிகமாக இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார் என்கிறார்-கள் அரசியல் பார்வையாளர்கள். பெரியாரை உலகமயமாக்கும் பெரும்பணியில் அயராது உழைக்கின்ற ஆசிரியர் அவர்களின் ஆலோசனை-களும் செயல்பாடுகளும் முன்பை-விட இப்போது மிக அதிகமாகத் தேவைப்-படுகிறது. இந்திய […]

மேலும்....

சுயமரியாதை நாள் டிசம்பர்- பாராட்டுகிறோம் – பின்பற்றுவதற்காக! 2

பாராட்டுகிறோம் – பின்பற்றுவதற்காக! சுப. வீரபாண்டியன் பொதுவாழ்க்கை என்பது அமைதியான ஆற்றின் நீரோட்டம் போன்றதன்று! அதில் பெருமையும் சிறுமையும் வரும். புகழும், வசையும் வரும். ஏற்றமும் இறக்கமும் வரும்! அதனால் பலருக்கு ஒரு கட்டத்தில் சலிப்பும், வெறுப்பும் வரும். போதும் இந்தப் பொது வாழ்க்கை என்ற எண்ணம் கூட வந்துவிடும்! எல்லாவற்றையும் கடந்து, மிக மிகச் சிலரே நீண்ட பொதுவாழ்வில் நிலைத்து நிற்கின்றனர் _  நல்ல பெயரோடும் நிலைத்து நிற்கின்றனர். ஏன் அவர்கள் இன்றும் சிலராக மட்டுமே […]

மேலும்....

தமிழர் தலைவர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு! கவிஞர் கலி.பூங்குன்றன் ஆண்டாண்டு காலமாக வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்பட்ட மக்களை, கை தூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு என்பது. இடஒதுக்கீடுக்கு என்று ஒரு வரலாறு உண்டு, மகாராட்டிரத்தில் ஜோதிபா பூலே, சாகுமகராஜ் என்று தொடங்குகிறது. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்று கேட்கின்றனர். ஆம், ஜாதி இருக்கும் வரை _ ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்கப்பட முடியாததுதான். அந்த ஜாதிதான் கல்வி உரிமையை மறுத்தது _ […]

மேலும்....

சுயமரியாதை நாள் டிசம்பர் 2 :அய்யாவின் அடிச்சுவட்டில் தொடர்க பல்லாண்டு!

இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக்குழு) திராவிடர் கழகத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர், தோழர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை எண்பத் தெட்டு நிறைவுற்று எண்பத்தொன்பதில் அடியெடுத்து வைக்கும் இனிய நாளில் (02.12.2021) மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம். அவர் நம் அனைவருக்கும் தொடர்ந்து நல்லாலோசனைகளை வழங்கி இச்சமூகம் மேம்பட, பகுத்தறிவுச் சிந்தனை வளர்ந்திட பேருதவி புரிய வேண்டும் என விழைகிறோம். இளம் பருவத்தில் தந்தை பெரியார் […]

மேலும்....