சுயமரியாதைச் சுடரொளி: புலவர் குழந்தை

ஆரியர் செருக்கறுத்து திராவிடர் தலைநிமிர தன்மான இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் போர்ப்படை தளபதிகளாய் மிளிர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர். அவர்-களில் தலையாய இடத்தில் வைத்துப் போற்றப்-பட வேண்டியவர் புலவர் குழந்தை என்று சொன்னால் அது மிகையாகாது. புலவர் குழந்தை அவர்கள் பன்முகத் திறனாளர். இளமையிலேயே ‘பா’ புனையும் ஆற்றலுடையோராய்த் திகழ்ந்தார். 1.7.1906ஆம் ஆண்டு முத்துசாமி _ சின்னம்மையாருக்கு ஒரே மகனாகப் பிறந்த இவர், தாமே முயன்று படித்து 1934ஆம் ஆண்டு புலவராகத் தேறினார். 39 ஆண்டுகள் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

பெரியார் பிராமணர்களின் எதிரியா? நூலின் பெயர்: பெரியார் பிராமணர்களின் எதிரியா? ஆசிரியர்: சோழ நாகராஜன் வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், எண்: 9, பிளாட் எண்: 1080ஏ, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை – 600 078. பேச: 99404 46650 பக்கங்கள்: 118, விலை: ரூ.120/- தோழர் சோழ. நாகராஜன் சிறந்த மார்க்சிய பார்வையுடன் தந்தை பெரியாரை அணுகும் சிறந்த எழுத்தாளர்.““பெரியாரை ஒரு இனவெறியர் போலவும், பார்ப்பன இனத்தின் மீது தீரா துவேசம் […]

மேலும்....

அரிய செய்தி : பச்சைத் தமிழர்

1954இல் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் காமராசர் ஆதரவு _ காங்கிரஸ் ஆதரவு எனும் மாற்றம் ஒன்று நிகழ்ந்ததும், அந்த மாற்றம் 1967 வரை தொடர்ந்ததையும் காணலாம். இந்த மாற்றம் என்று குறிப்பிடுவது _ தந்தை பெரியாரின், தலைவர் காமராசர் ஆதரவு நிலை. அதன் விளைவால் காங்கிரசு ஆதரவாளராகப் பரப்புரை நிகழ்த்தினார். இது ஒரு பெரிய மாற்றம்தான். 1925இல் காங்கிரசை ஒழிப்பேன் என்று புறப்பட்ட பெரியார், 30 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் _ […]

மேலும்....

வரலாறு : சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார். 1. மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். ஒரு நாட்டின் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எவரும் எவருக்கும் தாழக் கூடாது. எவரும் எவரையும் தாழ்த்தவும் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும். 2. மனிதனுக்கு மனிதன், பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு எதுவும் கிடையாது. பிறப்பில் […]

மேலும்....

தியாகம் : புரட்சியாளர் பகத்சிங்! (கி.பி. 1907-1931)

பகத்சிங் என்றால் விடுதலைக்குப் பாடுபட்டவர். தீவிரச் செயல்களில் ஈடுபட்டு, மரண தண்டனை பெற்றவர். இறுதியில் தூக்கில் இடப்பட்டவர் என்ற வகையில், என்ற வரையில்தான் அவரைப் பெரும்பாலோர் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால், அவருடைய வரலாற்றில் அவை ஒரு சில பக்கங்கள். சிறு நிகழ்வுகள். உண்மையில் அவரின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும், வழிகாட்டல்களும், ஆதிக்க வர்க்கத்திற் கெதிரான அவருடைய போர்முறைகளும் இந்திய வரலாற்றில் எவரும் செய்யாதவை; வேறுபட்டவை; சரியானவை. அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டும் போராடவில்லை, மனித-நேயமற்ற முதலாளிகளுக்கு […]

மேலும்....