“ஹிந்தி தேவையில்லை!” சுந்தர்பிச்சை அறிவிப்பு…

2024 பெட்டி செய்திகள் மார்ச் 1-15, 2024

தமிழர் ‘சுந்தர்பிச்சை’யின் ஆண்டு வருமானம் 176 கோடி ரூபாய்…

அவருக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும்… ஹிந்தி மருந்துக்கும் தெரியாது…

ஹிந்தி தெரிந்திருந்தால் மும்பையில் அதிகபட்சமாக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் -_ ஏதோ ஒரு ஏனோ -தானோ அடிமை வேலையில் இருந்து
கொண்டு பட்ஜெட் வாழ்க்கை வாழ்ந்திருப்பார் என்பதே உண்மை…

ஹிந்தியில் கேள்வி கேட்ட ஒரு செய்தியாளரைப் பார்த்து, சுந்தர்பிச்சை கூறுகிறார்:

“எனக்கு ஹிந்தி தெரியாது; கேள்வியைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேளுங்கள்” என்று !