டாக்டர் டி.எம். நாயர் பிறப்பு – 15.1.1868

2024 Uncategorized பெட்டி செய்திகள் ஜனவரி 1-15, 2024

 

திராவிட இயக்கச் சிற்பிகளுள் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தை அமைத்த இவரை, திராவிட இயக்கத்தின் ‘இதயம்’ எனக் கூறுவதே மிகவும் பொருத்தமானது. தனது உரையை “எழு, விழி! இல்லையெனில் எப்போதும் வீழ்ந்துகிட!’ என்றுதான் முடிப்பார். சமூகநீதியைக் காக்கப் போராடியவர். “ஷஸ்டிஸ்’ இதழின் பதிப்பாசிரியர். “திராவிட லெனின்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர்.