கல்வி வள்ளல் காமராசர்

2022 மற்றவர்கள் ஜுலை 01-15 2022

பிறந்த நாள்: 15.7.1903

தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள், இந்த நாடு உருப்பட வேண்டுமானால். இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள்.
– தந்தை பெரியார்,
‘விடுதலை’ 18.7.1961