பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

ஜூலை 16-31

தோழியர் தேவை

வயது 30, D.A.D., B.Tech., படித்து, தனியார் துறையில், மாத வருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும்,  ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 38,   பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
___
வயது 34, I.T.I(MMV)  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
___
வயது 28, M.Pharm, படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு B.E., M.Sc., B.Pharm., M.Pharm படித்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 33,  பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.11,000/_ பெறக்கூடிய தோழருக்கு,  பட்டப்படிப்பு படித்தவராகவும், துணையை இழந்தவராகவும்,   ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
___
வயது 28, B.E. படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழருக்கு,B.E., MCA. படித்தவராகவும்,  நல்ல பணியில் உள்ளவராகவும்,  ஜாதி  மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
___
வயது 32, M.E.,, படித்து தனியார் துறையில் மாதவருவாய் ரூ. ஒரு லட்சம் பெறக்கூடிய பெறக்கூடிய தோழருக்கு, B.E., M.A., M.Sc., M.com., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 38,  D.T.Ed., B.Lit.  படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.16,000/_ பெறக்கூடிய தோழருக்கு, அரசு துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
___
வயது 37,  I.T.I.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/- பெறக்கூடிய தோழருக்கு,  படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத்  தயாராக உள்ள தோழியர் தேவை.
___
வயது 30, M.B.A. படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.40,000/-_ பெறக்கூடிய தோழருக்கு,   பட்டப்படிப்பு படித்த தோழியர் தேவை.

___

வயது 31, B.Tech., M.B.A.. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.85,000/- பெறக்கூடிய தோழருக்கு, M.B.A., B.Tech. படித்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 26, B.E. (Civil) படித்து,  அரசு துறையில் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழருக்கு, B.E. படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
___
வயது 30,  M.B.A., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழருக்கு,   பட்டப்படிப்பு படித்த தோழியர் தேவை.
___
வயது 26, B.Tech., Sap, MBA  படித்து, தனியார் துறையில் மாத வருவாய்              ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.E. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
___

தோழர் தேவை

வயது 25, M.Sc., M.Ed., Ph.d. படித்த தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 24, ஆறாம் நிலை படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 34, B.E., M.E. படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.15,000/-_ பெறக்கூடிய தோழியருக்கு, MBBS.. படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 31, Phd., M.A., M.Phil. படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.40,000/- பெறக்கூடிய தோழியருக்கு, Ph.D., B.E., M.E.  படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 28, B.E., M.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.17,000/_ பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, B.E படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 23, B.E., M.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 27, B.C.A. படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 29, B.E., (ECE) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்கூடிய தோழியருக்கு B.E. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 23, M.Tech (IT) படித்த தோழியருக்கு B.E., M.E., M.Tech. Ph.D., MBBS படித்தவராகவும், நல்லபணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 27, B.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.35,000/_ பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 26, M.Sc. படித்த தோழியருக்கு, B.E., B.Tech., M.Tech., M.E., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 23, M.Tech.(IT) படித்த தோழியருக்கு, B.E., Ph.D., MBBS படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
___
வயது 23, B.C.A. படித்து அரசு துறையில் மாத வருவாய் ரூ.17,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, அரசு துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

இணையதளத்தில் உங்கள் இணையரைத் தேட…. www.periyarmatrimonial.com

 

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

(Periyar Self-Respect Marriage Bureau)

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை– 7.

தொலைப்பேசி: 2661 8649, செல்: 94444 51523, 94446 44722

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *