ஆசிரியர் பதில்கள் : தமிழ்நாடு அரசால் வெற்றி பெற முடியும்!

கே: இடஒதுக்கீட்டை மாற்றி அமைக்க 7.6.2022 ‘தினமணி’ கட்டுரையில் சுப. உதயகுமார் கூறும் எட்டு அடிப்படைகள் சரியா? – மகிழ், சைதை ப: தற்போது சட்டப்படி நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடே நடைமுறையில் சரிவர செயல்படுத்தப்-படாமல் இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட கருத்துகள் இன்றைய சூழலில் சாத்தியப்படாது என்பதே யதார்த்தம். அவர் நல்லெண்ணத்துடன் கூறியுள்ளார். என்றாலும் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். கே: முகமது நபியை, பி.ஜே.பி. தலைவர்கள் கேவலமாகப் பேசியதால் இஸ்லாம் நாடுகளின் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதைப் பற்றி தங்கள் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டிய அரிய யோசனை!

கே: பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகநீதிக்கு எதிரான செயல்பாடுகள் பற்றி செய்திகள் வருகின்றன. திராவிடர் கழகம் சமூகநீதியை நிலை நாட்டுமா? – மகிழ், சைதை ப: அதற்காகத்தானே கடந்த சில வாரங்களுக்கு முன்பு திராவிடர் கழகம் போராட்டம் நடத்தி, அதில் பதிவாளர் மாற்றம் எல்லாம் கைமேல் பலன்போல கிடைத்ததே _ அருள்கூர்ந்து ‘விடுதலை’யை நாள்தோறும் படியுங்கள். படித்திருந்தால் இந்தக் கேள்விக்கு பதில் வேறு கேள்வி கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்குமே! கே: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி சனாதனத் திமிருடன் ஆணவமாகப் […]

மேலும்....