தி.க வெள்ள நிவாரணப் பணியும் மக்கள் தந்த நற்சான்றுகளும்!

  – இசையின்பன் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு தவிக்கின்றனர் என்று அறிந்த அடுத்த நொடியே திராவிடர் கழகம் உதவிப் பணிகளைத் தொடங்கியது. பெரியார் திடல் நிவாரணப் பணிகளின் தலைமையிடமாக மாறியது. 83 வயதில் தமிழர் தலைவர் அவர்கள், நிவாரணப் பணிகளைக் கண்காணித்து, நெறிப்படுத்தி களங்காணச் செய்தார். சமையல் கூடத்திற்குச் சென்று அடுப்பை அணைக்காது தொடர்ந்து உணவு தயார் செய்யுங்கள். எங்கு எப்போது உணவு தேவைப்பட்டாலும் உடனே அனுப்பி வையுங்கள் என்று கூறி உணவுகளையும் சுவைத்துப் பார்க்கவும் செய்தார்கள். […]

மேலும்....

குக்கர் பற்றி முக்கியமாய் அறிய வேண்டியவை

குக்கரின் உள்ளே அடிப்பகுதியில் வைக்கப்படும் தட்டை அவசியம் உபயோகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் குக்கருக்குள்ளே பாத்திரம் வைத்தவுடன் தண்ணீர் மையப் பகுதியிலிருந்து விலகி, தண்ணீரற்ற அப்பகுதி சூடாகி, சிறு விரிசல் விடும். இதனால் நீர் கசிந்து, அதுவும் கேஸ் அடுப்பின் சூட்டில் உடனே ஆவியாகி, அடிப்பகுதி மிக வேகமாக உருக வாய்ப்பு உள்ளது. எனவே உள்தட்டை அவசியம் உபயோகியுங்கள். குக்கருக்கும் அதனுள்ளே வைக்கப்படும் பாத்திரத்துக்கும் அரை இன்ச் இடைவெளி அவசியம். அப்போதுதான் நீராவி மேலே எழும்பி வர ஏதுவாக […]

மேலும்....