நாத்திகர் பகத்சிங்!

செப்டம்பர் 16-30,2021

பிறப்பு: 28.9.1907

“இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில்,  சமதர்மமும், பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கிறோம். அதை அவர் உறுதி செய்தும் உள்ளார்.’’

– தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *