அண்ணல் அம்பேத்கர்

ஏப்ரல் 01-15 2020

பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கு மரியாதையைத் தேடித் தந்தவர். இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது இலட்சியத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்ல முடியாது. அவருடைய கருத்தைப் பின்பற்றி இருந்தால் நாட்டில் ஒருவன்கூட மூடநம்பிக்கையாளனாக இருக்க முடியாது.

 – தந்தை பெரியார்

(விடுதலை 13.10.1973)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *