பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – SELF-RESPECT MARRIAGE BUREAU

ஜனவரி 01-15

(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)

தோழியர் தேவை

வயது 30, B.E படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 35,000/-  பெறக் கூடிய தோழருக்கு, B.E., M.C.A M.Sc., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30, DIAD படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 40,000/- பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 25, B.A.B.Ed.,D.T.Ed., படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ. 18,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, எட்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 20,000/ – பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 39, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 15,000/-  பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, D.EEE  படித்து, சுய தொழில் மூலம் மாத வருவாய் ரூ 30,000/-  பெறக் கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவரா-கவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 37, B.A., PGDCA., M.C.A.,, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 9,000/- பெறக்கூடிய தோழருக்கு, முதுநிலைப் பட்டதாரியாகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 25, B.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 10,000/- பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 31, B.Com., M.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 12,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப் படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 36, குழந்தை நல மருத்துவருக்குப் படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 75,000/-  பெறக்கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், மருத்துவராகவும், துணையை இழந்தவராகவும், மண முறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30, B.D.S படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 20,000/-  பெறக் கூடிய தோழருக்கு, பல் மருத்துவராகவோ, பொறி-யாளரா-கவோ ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 33, B.Sc., B.Ed., DRTE. படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ 18,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஆசிரியர் பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 35, Diplamo படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 35,000/-  பெறக் கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், டிப்ளமோ படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை.

வயது 28, CNC படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 12,000/-  பெறக் கூடிய தோழருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 33, D.M.E.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 16,500/- பெறக் கூடிய தோழருக்கு, பட்டப் படிப்பு படித்த வராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)

வயது 30, M.B.A., M.Phil. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 10,000/-  பெறக்கூடிய தோழியருக்கு நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, DCTT  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 3,500/-  பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 27, B.E, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 35,000/-  பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, B.E படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 25,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 26, B.Sc., M.C.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 25,000/-  பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல  படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்-திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, M.E., M.B.A., P.hD  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 36,000/-  பெறக்-கூடியவரும், மண முறிவு பெற்றவருக்கு, பட்டப்-படிப்பு படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்-திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 35, M.Sc., B.Ed., படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ 17,000/-  பெறக் கூடியவரும், மணமுறிவு உள்ள தோழியருக்கு, அரசுத் துறையில் உள்ள வராகவும், துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 20,000/- பெறக் கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 33, B.Com. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 9,000/-  பெறக் கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்-திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 32, D.EEE , படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 21, B.C.A., படித்து அரசுத் துறையில் மாத வருவாய் ரூ 10,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், அரசுப் பணியில் உள்ள தோழர் தேவை.

வயது 25, M.B.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 7,500/-  பெறக் கூடிய தோழியருக்கு நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, B.C.A., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 32, B.Com., M.B.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 10,000/-  பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, பத்தாம் நிலை படித்தவரும், மணமுறிவு உள்ள தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *