பெரியார் பேசுகிறார்! பகுத்தறிவும், புரட்சியும்

தந்தை பெரியார் இன்றைய சமுதாய மக்கள் இரண்டு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது ஒன்று, பகுத்தறிவு (Rational), மற்றொன்று புரட்சி (Revolutional) என்ற இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், நான் முதன்முதலில் 1925-இல் சுயமரியாதை இயக்கத்தை ஏற்படுத்தியபொழுது அதிக எதிர்ப்புகள் இருந்து வந்தன. கூட்டங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் கற்களை வீசியும் கலகம் செய்தும் தொல்லைகள் பல கொடுத்து வந்தனர். அப்படி இருந்தும் இன்றைய தினம் அப்பொழுது எவைகளை எடுத்துக் கூறினேனோ, அதை எடுத்துரைக்கும் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவாளர் கழகம் துவக்கம்!

தந்தை பெரியார் இன்றைய தினம் இங்கு பகுத்தறிவாளர் கழகம் என்னும் பெயரால் ஆரம்பிக்கப் பட்டிருக்கிற இக்கழகத்தினைத் துவக்கும் வகையில் இப்பெரும் கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல அறிஞர்கள் சிறந்த கருத்துரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு 30, 40 வருடங்-களுக்கு முன்பே உயர்ந்த பேச்சாளர்-களாகவும் மக்களுக்கேற்ப கருத்துகளை எடுத்துச் சொல்வதில் தேர்ந்தவர்களாகவும் இருந்தவர்-கள் இருவர். ஒருவர் அண்ணா அவர்கள், அடுத்து நாவல ரவர்கள். அண்ணா அவர்கள் நகைச் சுவையோடு, அடுக்குத் தொடரோடு எடுத்துச் சொல்வார்கள்; நாவலரவர்கள் புள்ளி […]

மேலும்....