உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவிலேயே – தாழ்த்தப்பட்டோருக்கான முதல் அமைச்சகத்தை பானகல் அரசர்தான் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

1952இல் திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர் குலத்தொழிலைத்தான் அவரவர் செய்ய வேண்டும். படிக்கக் கூடாதென்று பகிரங்கமாகப் பேசினார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

கோயில், பார்ப்பனர்களின் குடும்பச் சொத்தாகி கொள்ளையடிக்கப்பட்டு வந்த நிலைமையை மாற்றி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1925இல் நீதிக்கட்சி ஆட்சிதான், முதலமைச்சர் பானகல் அரசரின் பெருமுயற்சியால் இந்து அறநிலையத்துறையையே உருவாக்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

1952இல் குலக்கல்வித் திட்டத்தை ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்குக் கொண்டுவந்த ராஜகோபாலாச்சாரியார் அந்தச் சிறுவர்கள் ஜாதித் தொழிலைச் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில்தான் ‘‘ஸ்டாப் செலக்ஷன் போர்டு’’ ஏற்படுத்தப்பட்டு உத்தியோக நியமனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. அதற்குமுன், அந்தந்த இலாகா மூலமாகவே பார்ப்பனர்கள் ஏராளமாக வேலைக்கு நியமிக்கப்பட்டு வந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....