உங்களுக்குத் தெரியுமா?

நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதன் பொருள் என்ன? பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டர்களாக வேண்டும் என்பது தானே!

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

வடலூர் ராமலிங்க அடிகளாரை தீயில் தள்ளி கொலை செய்துவிட்டு, ஜோதியில் கலந்துவிட்டார் என்று பார்ப்பனர்கள் கதை கட்டிவிட்டதைத் தொடர்ந்து, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று தென்னாற்காடு மாவட்ட கெசட்டில் பதிவு செய்துள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

விதவைப் பெண்கள் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக பார்ப்பனர்கள் உடன்கட்டை ஏறுதல் முறையை அமல்படுத்தினார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1921ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி – பெண்களுக்கு முதன்முதலாக ஓட்டுரிமை வழங்கியது நீதிக்கட்சிதான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால், அதைக் கழுத்தைப் பிடித்து நெரித்துச் சாகடிக்கும் இந்து மதக் கொடுமை 1870ஆம் ஆண்டுதான் சட்டம்போட்டு ஒழிக்கப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....