கவிதை : தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! மலர்ந்திடும் தை      முதல்நாள் மகிழ்ந்திடும் திராவிடர்       திருநாள் பிறந்திடும்     தமிழ்ப்              புத்தாண்டு சிறந்திடும்     தமிழினம்       பொன்போன்று   பொங்கிடும்  தமிழர்கள்      உள்ளம் பொழிந்திடும்              அன்பால்         இல்லம் போற்றிடும்   உலகம்             உழைப்பை புகழ்ந்திடும்  உழைப்பின்   சிறப்பை   ஒளிர்ந்திடும்               அறிவின்         எழுச்சி ஒழிந்திடும்   ஆரியன்          சூழ்ச்சி தெரிந்திடும்  தீந்தமிழ்          உணர்ச்சி எரிந்திடும்      வடமொழி     முயற்சி   தொலைந்திடும்        சனாதன          ஆட்சி விளைந்திடும்            சமத்துவ         மலர்ச்சி உதித்திடும்    உரிமைக்        கிளர்ச்சி உயிர்த்தெழும்           தமிழ்நாட்டு  […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

காவல் துறையில் சேவை நாயகி! அண்மையில் தமிழ்நாட்டு முதல்வராலும், ஊடகத்தினால் பெரிதும் பாராட்டப்பட்டவர், டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி. கீழ்ப்பாக்கம் கல்லறையில் மயங்கிய நிலையில் கிடந்தவரை தனது தோள்களில் சுமந்து காப்பாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலரான இவர் முன்மாதிரியாகப் பேசப்படுகிறார். அவருடைய பணி அனுபவத்தைப் பற்றிக் கூறுகையில், “எனக்கு ஊர் பெரியகுளம். ஆனால் பிறந்தது திருநெல்வேலி. படித்தது சென்னையில். சென்னை எம்.சி.சி. கல்லூரியில் முதுகலை முடித்தேன். முதலில் ராணுவத்தில் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : திருக்குறளிலும் பெரியாரியலிலும் உள்ள ஒத்த கருத்துகள் (3)

மஞ்சை வசந்தன் உலகத் திருக்குறள் மய்யம் இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்டது கபடம்: மைபொதி விளக்கேயன்ன மனத்தினுள் கருப்பு வைத்து பொய்தவ வேடம் பூண்டு ஊரை, உலகை ஏமாற்றி வாழுகின்ற துறவிகள் பற்றி தந்தை பெரியார் அக்கு அக்காய் அலசி அவர்களின் உண்மை உருவத்தை, ஒவ்வொரு மேடையிலும் வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்டியுள்ளார். சாமியார்கள், துறவிகள், கடவுள் அருள் பெற்றவர்கள், அவர்கள் சக்திமிக்கவர்கள், அவர்கள் அருள் ஆசி வழங்கினால் நன்மை கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து மோசம் போகிறவர்கள், வன்புணர்வு […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (93)

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) மரு.இரா.கவுதமன் சிறுநீர் நச்சுப் பிரிப்பு (Dialysis): சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்த நிலையில், மருத்துவர்கள் “சிறுநீர் நச்சுப் பிரிப்பு’’ (Dialysis) மருத்துவம் செய்வர். சிறுநீரகச் செயலிழப்பால் நச்சுப் பொருள்கள் உடலில் கலப்பதோடு அல்லாமல் பல இணை நோய்களையும் உண்டாக்கும். அந்த நச்சுப் பொருள்கள் உடலில் கலக்காமல் இருக்கவே இம்மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட கீழ்க்காணும் முறைகள் கையாளப்படுகின்றன. இரத்த நச்சு சுத்தகரிப்பு (Haemodialysis) இரத்தத்தை வெளியே உள்ள […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (92)

பெண்ணுரிமையும் பாரதியும்! “மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி என்றால், குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரக்ஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது” என்கிறார் பாரதி. அதாவது குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒரு பெண் கடைசி வரை ஒருவனோடே வாழ்ந்தாக வேண்டும் என்கிறார். பிள்ளைகளுக்காக வேண்டி […]

மேலும்....