2012

2012 ஜனவரி 01-15 ஜனவரி 16-31 பிப்ரவரி 01-15 பிப்ரவரி 16-29 மார்ச் 01-15 மார்ச் 16-31 ஏப்ரல் 01-15 ஏப்ரல் 16-30 மே 01-15 மே 16-31 ஜூன் 01-15 ஜூன் 16-30 ஜூலை 01-15 ஜூலை 16-31 ஆகஸ்ட் 01-15 ஆகஸ்ட் 16-31 செப்டம்பர் 01-15 செப்டம்பர் 16-30 அக்டோபர் 1-15 அக்டோபர் 16-31 நவம்பர் 01-15 நவம்பர் 16-30 டிசம்பர் 01-15 டிசம்பர் 16-31

மேலும்....

மெட்ராஸ் – உண்மையில் ஒரு மாறுபட்ட முயற்சி

சென்னையின் திருவொற்றியூர், வேளேச்சேரி, திருமங்கலம் போன்ற இடங்களில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், வெளியில் இருந்து வருகிற மக்கள் பார்க்கும் சென்னையின் பொதுமனம் எப்போதும் வேறானதாகவே இருக்கிறது, உண்மையில் அவர்கள் ஒருபோதும் சென்னையின் இதயத்தைப் பார்த்ததில்லை, சென்னையின் இதயம் அதன் உட்புறமான தெருக்களில், நெடிய உப்புக் காற்றடிக்கும் கடற்கரைக் குடிசைகளில், ஒன்று கூடி விளையாடும் பொதுவிடங்களில் என்று அலாதியானது.

மேலும்....

எங்கள் வாழ்வியலும் ‘அழகியல்’ தான் – மெட்ராஸ்

இந்து சமூகம் தலித்துகளின் மேல் சுமத்தி வைத்திருக்கின்ற ‘இழி நிலை’ மிக மோசமானது,
தலித்தாக இருப்பின் ஒரு ‘மாநில முதல்வரானாலும்’ அவர் கோவிலுக்கு வந்து சென்றபின் தூய்மை படுத்த சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன.
தலித் மக்களின் இருப்பிடத்தை குறித்து ‘ஹவுசிங் போர்டுல இருப்பவன் என்றும் ‘பக்கத்துல ஹவுசிங் போர்டு இருக்கு அது தான் ஒரே பிரச்சினை’என்பதுமாகவும் ,

மேலும்....

மெட்ராஸ் : பாராட்டுக்குரிய இயக்குனர் ரஞ்சித்

மெட்ராஸ்..

நகரத்து சேரிகளுக்கும் கிராமத்து சேரிகளுக்கு நிறைய வித்தியாசங்கள் உண்டு. நகரங்களில் ஒப்பீட்டளவில் பணப்புழக்கம் அதிகம். ஆண்டைகள் வெவ்வேறு விதமான முகமூடிகளோடு திரிவார்கள். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதில் மாற்றமில்லை. வடசென்னை மக்களை தலித், தலித் அல்லாதோர் என பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரம் இருக்கிறது.

மேலும்....

மெட்ராஸ்: பொறுப்பானவர்களிடம்தான் பொறுப்பை எதிர்பார்க்கமுடியும்!

அட்டக்கத்தி பார்த்தபோது இயக்குனர் ரஞ்சித் மீது ஒரு வாஞ்சை உண்டானது.தலித் வாழ்வின் சிலபல அம்சங்களையேனும் தமிழ்ச்சினிமாவில் முதன்முறையாக சமரசமின்றி பதிவு செய்திருந்ததால் அவர்மீது மிகுந்த நம்பிக்கை உண்டானது.

அந்த நம்பிக்கையிலும், பல பதிவர்கள் ஆகா..அற்புதமான படம் என ஒரே குரலில் பாராட்டிக்கொண்டாடியதாலும் மெட்ராஸ் படத்தை பார்த்துவிட என்மகனுடன் போனேன்.

மேலும்....