நாட்டுநடப்பு : ஆரிய பார்ப்பனர் பிள்ளை விளையாட்டே அத்திவரதர் தரிசனம்!

பொதட்டூர் புவியரசன் தொலைக்காட்சி, கைப்பேசி, மழலையர் பள்ளிகள் என இப்போது பலவிதமான இடையூறுகள் வந்து விட்டதால் குழந்தைகள் வெளியில் விளையாடுவதை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்பாக ஓடியாடக் கூடிய குழந்தைகள் மரப்பாச்சிப் பொம்மைகளை வைத்து, மாப்பிள்ளை_மணப்பெண் என்று அலங்கரித்து, திருமணங்களை நடத்தி விளையாடுவார்கள். விருந்துகூட தடபுடலாக நடக்கும். அருகில் உள்ள மரத்து இலைகளைப் பறித்து வந்து வரிசையாகப் பந்தி வைத்து, தம் கைக்காசுக்கு ஏற்ப கடையில் வாங்கிய தின்பண்டங்களை விருந்து வைப்பார்கள். காசில்லாத […]

மேலும்....

பிராமணிய எதிர்ப்பாளர்கள் தன்னிச்சையாகவே வருவர்

23.07.2019 தேதியிட்ட  ‘The Hindu’ ஆங்கில நாளேட்டில், ‘What does it mean to oppose Brahmanism?’ என்ற தலைப்பில் இராஜீவ் பார்கவா என்பவர் எழுதிய கட்டுரை எல்லோரும் சிந்திக்க வேண்டியது. அக்கட்டுரையில் அவர், “இந்திய சட்ட அமைப்பில் – கொள்கையில் ஒருவர், அதை ஏற்று ஒத்துப் போவராகில் அவர் தன்னிச்சையாக பிராம்மணிய எதிர்ப்பாளராகி விடுகிறார்’’ என்றார். “கடந்த சில மாதங்களுக்கு முன், டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் சில அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தது. அதில் 2017ஆம் வருடத்தில் பெங்களூரு மாவட்டத்தின் […]

மேலும்....

ஏடுகளில் வந்தவை எடை மேடையில் : தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பக்தர்களைப் புண்படுத்தவா?

மஞ்சை வசந்தன் அறிவுடையவனை அறிவாளி, கொள்ளை அடிப்பவனை கொள்ளையன், போராடு கின்றவனைப் போராளி என்பது போல,  தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்களும் காரணத்துடன் கூடிய தத்துவ வரிகளே! காரணமின்றி ஒரு செயல் செய்கிறவனை பைத்தியக்காரன் என்றுதானே அழைப்போம்! சர்வசக்தியுள்ள கடவுள் என்றால் அதைக் காப்பாற்ற பூட்டு போடுவதேன்? அதைக் கடத்திச் செல்கிறான் என்றால் அதற்குச் சக்தியில்லையென்றுதானே பொருள்? அப்படிச் சக்தியில்லாத ஒன்றைக் கடவுளாகக் கற்பித்தவன் முட்டாள்தானே? இப்படிப்பட்ட மூடத்தனத்தை சுயநலத்திற்காக ஒருவன் பரப்புகிறான் என்றால் அவன் […]

மேலும்....

தகவல் களஞ்சியம்

விலங்குகளில் இனிப்புச் சுவையை உணரும் தன்மை நாய், எலி, பன்றிகளுக்கு மட்டுமே உண்டு. பூனை, கோழிகட்கு இனிப்புச் சுவை தெரியாது. ****** இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் 6000 கி.மீ. இதில் 1200 கி.மீ. தமிழகக் கடற்கரையாகும். சிறுத்தை ஓடத் தொடங்கிய சில நொடிகளிலேயே 110 கி.மீ வேகம் கொள்ளும். ****** உலகின் மிக அகலமாக சாலை பிரேஸில் நாட்டில் மான்மெண்டல் ஆக்ஸிஸ் என்ற சாலை ஒன்று உள்ளது. இந்தச் சாலையில் ஒரே நேரத்தில் 160 கார்கள் […]

மேலும்....

குறும்படம் : குப்பைக்காரன்

தந்தையின் சுயமரியாதைக்காகப் போராடும் மானமும் அறிவும் உள்ள ஒரு பள்ளி மாணவனைச் சுற்றிவரும் கதைதான் இந்தக் குப்பைக்காரன் குறும்படம். தந்தை அந்த கிராமத்தின் தூய்மைப் பணியாளர். அரசியல்வாதிகள் தூய்மையாக இருக்கும் தெருவில் குப்பைகளைக் கொட்டி அதை அகற்றும் போது கைதட்டி வரவேற்கும் ஊர்மக்கள், தனது தந்தையை எள்ளி நகையாடுவது ஏன்? என மகன் புரிந்துகொள்ள முயலுகிறான். ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டு தனது தந்தையோடே பெருமையுடன் ஒத்துழைக்கிறான். பள்ளிக் கூடக் காட்சியில், ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று […]

மேலும்....