தகவல்கள்

ஒருவரித் தகவல்கள்  ஆப்பிள்களில் 25% காற்று இருப்பதால், அது தண்ணீரில் மிதக்கிறது.  இந்தியாவில் மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சியில் 1100 செ.மீ. மழை பொழிந்தது, இது பழைய பதிவு. தற்போது சிரபுஞ்சிக்கு அருகேயுள்ள மாசின்ராம் (Mawsynram) ஆண்டுக்கு சராசரியாக 1186 செ.மீ. அதிக மழைப் பொழிவைப் பெறும் இடமாக மாறியுள்ளது.  மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளில் அமேசான் காட்டின் செடிகள் 70 சதவிகிதம் பயன்படுத்தப்படுகின்றன.  அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சச் செய்வது ஒரு காலத்தில் மருத்துவப் பழக்கமாக இருந்தது. இந்த அட்டை […]

மேலும்....

பெர்னாட்ஷா

மறைவு: 2.11.1950 புராண மய்யக் கருத்துகளைத் தூக்கியெறிந்து சமூக மாற்றத்துக்கான கருத்துகளை, சமூகச் சிக்கல்களை மய்யப்படுத்தி நாடகங்களைத் தீட்டியவர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக 1925ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ அளிக்கப்பட்டது.

மேலும்....

சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் கோ.கருணாநிதிஅவர்கள் இக்குழுவின் அவசியம் பற்றிக் கூறுகையில்….

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்-களில் சமூக நீதி முறையாக பின்பற்றப்படு-கின்றதா என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை-களை எடுத்திட ‘சமூக நீதி கண்காணிப்புக் குழு’ அமைக்கப்படுகிறது என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு மிகவும் அவசியமானதும் வரவேற்கத்தக்கது-மான ஓர் அறிவிப்பாகும். மதிப்பிற்குரிய சுப.வீரபாண்டியன் அவர்களை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவில் என்னையும் உறுப்பினராக நியமனம் செய்தமைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பிலும், அகில இந்திய பிற்படுத்தப்-பட்டோர் கூட்டமைப்பின் சார்பிலும், கூட்டமைப்பில் பணியாற்றிடும் வாய்ப்பைத் தந்த யூனியன் வங்கி […]

மேலும்....

கா.சு.பிள்ளை

பிறப்பு 5.11.1888 தமிழர்கள் தீபாவளி கொண்டாட லாமா? தீபாவளிப் பண்டிகை தமிழருக்கு உரியதாகத் தோன்ற வில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்ப தற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும், சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலில், அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப. தமிழ் […]

மேலும்....