Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> அக்டோபர் 01-15 2019 -> முற்றம் : குறும்படம்

முற்றம் : குறும்படம்

 Daro Mat (Dont Be Afraid)

சம்பிரதாயங்கள் எங்கு, எப்போது, யாரால் உடையும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நிச்சயமாக உடையும். இது ஆருடம் அல்ல! நாகரிகம் வளர, வளர அநாகரிகம் தளர்கிறது அவ்வளவுதான். தேர்வு எழுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வைக்கப்படுகிறாள். வழக்கம்போல மாமியார் மருமகளை தவறாகப் புரிந்துகொண்டு, ராசியில்லாதவள் என்று கரித்துக் கொட்டுகிறாள்.

அது சமயம் கணவனுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்தச் சூழலிலும் அந்தப் பெண் தேர்வு எழுத யாருடைய அனுமதியும் பெறாமல் ரகசியமாகச் சென்று வருகிறாள். கேட்கவா வேண்டும்? மாமியார் ஏசுகிறாள். ஆனால், கணவன் தன் மனைவியின் செயலை ஆதரிக்கிறான். ராசியை கணவன் ஆதரிக்காததோடு, கல்விக்கும் முக்கியத்துவம் தருகிறான். அங்கேதான் சம்பிரதாயம் சில்லுசில்லாக உடைந்து போகிறது.

இது தான் Daro Mat (Dont Be Afraid)   குறும்படத்தின் கதை.  Tamizh Short Cuts தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இக் குறும்படத்திற்குத் தலைப்பும் தமிழிலேயே வைத்திருக்கலாம். பார்க்கவேண்டிய குறும்படம்.

 

 

 

 

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit முற்றம் : குறும்படம் in FaceBook Submit முற்றம் : குறும்படம் in Google Bookmarks Submit முற்றம் : குறும்படம் in Twitter Submit முற்றம் : குறும்படம் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 16-31, 2021

  • அய்யாவின் அடிச்சுவட்டில் ...:இயக்க வரலாறான தன் வரலாறு(260) - பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!
  • அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?
  • ஆன்மிகம் - அவர்கள் பார்வையில்!
  • கவிதை: தமிழர் திருநாள்
  • சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை
  • சிறுகதை: சிக்கனத் திருமணம்
  • தலையங்கம் : தைப்பொங்கல் - திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!
  • நூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
  • பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!
  • பெண்ணால் முடியும்
  • பெரியார் பேசுகிறார்: பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்?
  • பேபிக்கு ஒரு ‘ஹெட்போன்’
  • மருத்துவம்: விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)
  • முகப்புக் கட்டுரை: திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்!
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.