Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2012 இதழ்கள் -> மார்ச் 16-31 -> சி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசம்
  • Print
  • Email

சி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசம்

திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1940இல் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டதற்கு ஒரு பின்னணி உண்டு. அங்கே சி.பி.ஆர். திவானாக இருந்தார். அந்த சமஸ்தானத்தில் மனுதர்மம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பார்ப்பான் எந்தக் குற்றம் செய்தாலும், மரண தண்டனை தரக்கூடாது என்ற நடைமுறை அமலில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அனைத்துப் பிரிவினருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கிரிமினல் குற்றங்களில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். திருவாங்கூர் மன்னர் பதவிக்கு வருவதில் அவரது பரம்பரையினருக்குள் நடந்த மோதலில் ஒரு பிரிவினர், ஒரு பார்ப்பனரை வைத்து எதிரியைக் கொலை செய்வது வழக்கம். பார்ப்பனர் கொலை செய்தால் சமஸ்தானத்தில் தண்டனை கிடையாது என்பதற்காகவே கொலைக்குப் பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்தனர். எனவே, பிரிட்டிஷ் சட்டப்படி தண்டனை வழங்குவதில் அனைவரையும் சமமாகக் கருதிவிட்டால், பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் பார்ப்பனக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவே தமது சமஸ்தானத்தில் மரண தண்டனையை முற்றாக ஒழிக்க சர்.சி.பி. இராமசாமி அய்யா அறிவித்தார்.

- நூல்: அரசியல் தரகர் சுப்ரமணியசாமி, பக். 112
தகவல்: சேக்கிழான், சென்னை

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit சி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசம் in FaceBook Submit சி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசம் in Google Bookmarks Submit சி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசம் in Twitter Submit சி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசம் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.