Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2011 இதழ்கள் -> மே 16-31 -> சிந்தனைத்துளிகள் - டால்ஸ்டாய்
  • Print
  • Email

சிந்தனைத்துளிகள் - டால்ஸ்டாய்

டால்ஸ்டாய்

  • அறிவுரைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் மட்டுமே காலத்தைச் செலவிடாமல் அவற்றைச் செயல்படுத்துவதிலும் காலத்தைத் திருப்புங்கள்.
  • ஒரு நகரம் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் சிறப்பானது.
  • நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள் நீங்கள் அவமானம் அடைய மாட்டீர்கள்.
  • கல்வியின் வேர்கள் கசப்பானவை.  ஆனால் அதன் கனிகள் இனிப்பானவை.
  • மற்ற எந்த அறிமுகக் கடிதத்தையும்விட அன்பே சிறந்த பரிந்துரை.

  • வாழ்க்கையின் முதற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை. வெற்றிக்கு மற்ற எல்லா சிபாரிசுகளையும்விட விடாமுயற்சியும் ஊக்கமுமே உயர்ந்த அறிமுகக் கடிதம்.
  • இளைஞர்களுக்கு அவமதிப்பென்பது ஆபரணம்.  முதியவர்களுக்கு அவமரியாதை.
  • பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்கியவனே வீரன்.
  • எந்தத் தொழிலைச் செய்தாலும் இழிவில்லை.  எந்தத் தொழிலும் செய்யாமல் இருப்பதுதான் இழிவு.
  • படகைத் திருப்புவதற்கு உதவியாக இருப்பது சுக்கான். செயலைத் திருத்துவதற்கு உதவுவது எண்ணம்.

  • நாம் எல்லோரும் மரண தண்டனைக்கு உள்ளானவர்கள்தான். ஆனால், தூக்கிலிடும் தினம்தான் வித்தியாசம்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit சிந்தனைத்துளிகள் - டால்ஸ்டாய் in FaceBook Submit சிந்தனைத்துளிகள் - டால்ஸ்டாய் in Google Bookmarks Submit சிந்தனைத்துளிகள் - டால்ஸ்டாய் in Twitter Submit சிந்தனைத்துளிகள் - டால்ஸ்டாய் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.