ஜூன் 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

குரல்

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கு அரசு, நீதித்துறை மற்றும் பார் அசோசியேசன் ஆகியவை இணைந்து கூட்டுமுயற்சி எடுக்க வேண்டும். -

மன்மோகன்சிங்,
இந்தியப் பிரதமர்

 

கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டவரைவு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகிய இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டவரைவுகளை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததற்கு நீதிமன்றத்தின் குறுக்கீடே முக்கியக் காரணமாகும்.

- கே.ஜி.பாலகிருஷ்ணன்,
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம்

 

காதலித்துக் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கும், கணவனால் கைவிடப்-பட்டவர்கள், விவாகரத்துப் பெற்ற பெண்-களுக்கும் ரேஷன் கார்டு வழங்குவதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

-எ.வ.வேலு
தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர்

ஒவ்வொரு ஆசிரியரும், தான் பெற்ற பிள்ளை எப்படி முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கிறோமோ, அதைப்போல தன்னிடம் படிக்கும் மாணவர்களும் முன்னுக்கு வரவேண்டும் என நினைத்துப் பாடம் நடத்த வேண்டும். -

.திருவாசகம்
துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்


 

send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome